About Us

About Cheyyar B. R. & Sons Arya Vysya Marriage Bureau

This "cheyyaruvysyavivaham.com" at Cheyyaru alias Tiruvetipuram of Tiruvannamalai District is the graceful outcome of the service mentality/attitude of late Saalai Bringi V. Lakshminarayanan Chettiar who is the grandson of Late Bringi Ramakannu Chettiar and son of Late Meivazhi Bringi Venkanna Chettiar and Tmt. Paarvathi ammal.

On the night of 1st Friday of April, 1999 Late Thiru Saalai Bringi V. Lakshminarayanan Chettiar convened a meeting of all members of generations of Late Bringi Ramakannu Chettiar and their close relatives living in Cheyyar and expressed his idea of running "Cheyyar B. R. & Sons Arya Vysya Marriage Bureau" to cater to the people of Vysya community. He also came forward to spare the first floor of his house for this purpose at free of cost and volunteered to take up the responsibility of taking care of all activities of the marriage bureau and sought the co-operation of everyone.

Thus came the birth of "Cheyyar B. R. & Sons Arya Vysya Marriage Bureau".

To start with, this free service of exchange of Horoscopes of boys and girls was carried out on Saturdays only (the only weekend holiday of Cheyyar market). Relatives and friends of both genders extended their whole hearted service and supported the activities by sparing their valuable time and also by providing financial support, as and when necessary.

The dedication and efficient way of functioning of "Cheyyar B. R. & Sons Arya Vysya Marriage Bureau" attracted a constant and incessant increase in the number of service users/customers which led to an enormous increase of workload. To circumvent the difficulties it was decided to use the help of technology. Computer, printer and scanner were purchased and an assistant was appointed to carry out the service in all the seven days of week, by charging a nominal amount from the service users/customers.

It was in the year 1998 there was a dearth of funds to meet the administrative expenses of Sri Kannika Parameswari Amman Temple that was built by the Arya Vysya Community at Cheyyar. Hence it was decided and we started collecting donation for the temple from the service users/customers of "Cheyyar B. R. & Sons Arya Vysya Marriage Bureau" as and when the marriages were fixed and it is continuing till date.

As a result of the advancement in science and technology (to cope up with the latest trends) we have started offering our services through internet by starting "cheyyaruvysyavivaham.com" with a number of special features and we charge a nominal fee from the service users/customers.

Since "cheyyaruvysyavivaham.com" is not profit oriented and since it is service oriented, we only charge a nominal fee from the service users/customers.

We welcome you with folded hands to use our services and be happy in your life.

We bow our heads and convey our heartfelt respects to the Lotus feet of Sri Kannika Parameswari ammavaru for Her blessings and for making us serve the Arya Vysya Community.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, செய்யாறு என்று அழைக்கப்படும் திருவத்திபுரம் நகரில்,தெய்வத்திரு ப்ரிங்கி ராமகண்ணு செட்டியாரின் பேரனும், தெய்வத்திரு மெய்வழி. ப்ரிங்கி வெங்கண்ண செட்டியார், பார்வதி அம்மாள் தம்பதியரின் குமாரனுமான தெய்வத்திரு சாலை ப்ரிங்கி. V. லட்சுமிநாராயணன் ஸ்ரேஷ்டி அவர்களின் சேவை மனப்பான்மையின் உன்னதமான வெளிப்பாடே இந்தத் திருமணத் தகவல் மையம்.

1999 ம் வருடம் ஏப்ரல் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இரவு, செய்யாறு நகரில் வசிக்கும் ப்ரிங்கி ராமகண்ணு செட்டியாரின் வம்சத்தவர்களையும் நெருங்கிய உறவினர்களையும் ஒன்று கூட்டித் தன் எண்ணத்தை வெளியிட்ட அவர், தானே பொறுப்பேற்று நடத்துவதாகவும், தன் வீட்டு மாடியிலேயே வாடகை இன்றி இடம் தருவதாகவும், மற்றவர்கள் அனைவரும் உடன் இருந்து ஒத்துழைத்தால் போதும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உடனே செய்யாறு B.R. & சன்ஸ் ஆர்ய வைஸ்ய மேரேஜ் பீரோ உதயமாகி விட்டது !

தொடக்கத்தில் இலவச சேவையாக, சனிக்கிழமைகளில் மட்டும் இந்த சேவை நடத்தப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் பலர்-- ஆண், பெண் இருபாலரும் நிதி உதவியும் உடல் உழைப்பும் முழு மனதுடன் வழங்கி ஜாதகப் பரிவர்த்தனை செய்தோம்.

எங்கள் ஈடுபாடு மற்றும் திறமையின் காரணமாக எங்கள் சேவையை நாடி வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. வேலைப்பளு அதிகரித்ததால் நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்து எங்கள் செலவில் கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர் வாங்கி ஒரு உதவியாளரை நியமித்து ஒரு சிறு தொகை கட்டணமாகப் பெற்றுக் கொண்டு வாரம் ஏழு நாட்களும் சேவை செய்யத்தொடங்கினோம்.

1998 ம் வருடம் எங்கள் ஊரில் ஆர்ய வைஸ்யர்கள் சேர்ந்து கட்டிய ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயிலின் நிர்வாக செலவுகளுக்குப் பணம் தேவைப்பட்டதால் எங்கள் சேவையைப் பயன்படுத்துவோரிடம் கோயிலுக்கு நன்கொடை வாங்கித் தரத் தொடங்கினோம். இன்று வரை இந்த சேவை தொடர்கிறது. விஞ்ஞான முன்னேற்றத்தின் பலனாக இப்போது இணையதளத்திலும் பல சிறப்பு அம்சங்களுடன் மிகக் குறைந்த கட்டணத்தில் எங்கள் சேவையை வழங்கத் தொடங்கி உள்ளோம்.

நாங்கள் லாப நோக்கம் இன்றி சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதால் குறைந்த கட்டணமே வாங்குகிறோம்.

எங்கள் சேவையைப் பெற்று மகிழத் தங்களையும் அன்புடன் அழைக்கிறோம்!

ஆர்ய வைஸ்யர்களுக்கு சேவை செய்ய அருள் கூட்டுவித்த நம் குல தெய்வம் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் பொற்பாத கமலங்களுக்கு எங்கள் வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.

முதல் பக்கம் வது/வரன் தேட பதிவு செய்ய