Registration fee is Rs. 1000/- only (Out of this amount Rs.200/- will be given to "Cheyyaru Arya Vysya Samajam" towards meeting the administrative expenses of "Sri Vasavi Kannika Parameswari Amman Temple" at Cheyyaru town.
பதிவுக்கட்டணம் ரூ. 1000 /- ( இந்தத் தொகையில் ரூ. 200 /- செய்யாறு நகர ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் நிர்வாக செலவுகளுக்காக செய்யாறு நகர ஆர்ய வைஸ்ய சமாஜத்துக்கு வழங்கப்படும். )
Once the marriage is fixed, (Either by us or by others) the Applicants/Registrants/Sevice users shall donate a minimum of Rs.1000/-(Rupees one thousand only) to "Sri Vasavi Kannika Parameswari Amman Temple" at Cheyyaru towards administrative expenses of the temple.
திருமணம் நிச்சயம் ஆனவுடன் (யார் மூலம் நிச்சயம் ஆனாலும்) செய்யாறு நகரத்தில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் நிர்வாக செலவுகளுக்காக செய்யாறு ஆர்ய வைஸ்ய சமாஜத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 1000 /- நன்கொடை வழங்க வேண்டும்.
Registration is valid for 2 years only.
பதிவு காலம் 2 வருடங்கள்.
Registration fee / donation amount are to be paid to "B. R. & Sons Charitable Trust", Current Account No.: 1609 135 00000 3311, Karur Vysya Bank ,Cheyyar Branch, IFS Code: KVBL0001609, through any of the following modes: Online/Internet banking, Demand draft. Otherwise, Money Order can be sent to : Mrs. B. LALITHA, B. R. & Sons Arya Vysya Marriage Bureau, First floor, No. 128/198, Gandhi Road, Cheyyar, Tiruvetipuram - 604 407.
பதிவுக் கட்டணத்தையும் நன்கொடையையும் கீழே கொடுத்துள்ள எங்கள் வங்கிக் கணக்குக்கு நெட் பேங்கிங் மூலமாகவோ அல்லது D/D அல்லது மணியார்டர் மூலமாகவோ கூட அனுப்பலாம். மணியார்டர் அனுப்புவோர் திருமதி. B.லலிதா என்ற பெயருக்கு எங்கள் விலாசத்துக்கு அனுப்ப வேண்டும். எங்கள் வங்கிக்கணக்கு விவரங்கள்:-- கரூர் வைஸ்யா வங்கி, செய்யாறு கிளை, நடப்புக் கணக்கு பெயர்:-- B.R. & SONS CHARITABLE TRUST. கணக்கு எண்:- 1609 135 00000 3311. IFS CODE :--KVBL0001609.
Online users are requested to KEEP CONFIDENTIAL the "Username and Password" assigned to you, in order to avoid any misuse or to avoid any unwanted issues.
ஆன்லைன்னில் பார்ப்பவர்கள் முறைகேடுகளைத் தவிர்க்கவும், தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும் தங்கள் ரகசியக் குறியீட்டுப் பெயரை வேறு யாருக்கும் தெரிவிக்காமல் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
The details of the Boys/Girls shown/presented in the "cheyyaruvysyavivaham.com" are given by themselves. B. R. & Sons Charitable Trust does not take/hold any responsibility for any of the "wrong information/omission/mistakes/incorrectness/irregularity" presented in the application. You are requested to enquire, verify and ascertain the genuineness/correctness of the details furnished in the profile.
இதில் உள்ள வது / வரன்களைப்பற்றிய விவரங்கள் முழுவதும் அவர்களே தங்களைப்பற்றி வழங்கியவையே ஆகும். மேற்படி விவரங்களின் நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது. இந்த விவரங்களின் உண்மைத் தன்மையைப்பற்றி தாங்களே விசாரித்து சரிபார்த்து நிச்சயித்துக் கொள்ள வேண்டும்.
You can alter the details and expectations through "EDIT PROFILE" feature, at free of cost. However, if you desire to alter some unchangeable informations, you can alter them by paying Rs.100/- each time you desire to change.
தாங்கள் கொடுக்கும் தங்களைப்பற்றிய விவரங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளில் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் தாங்களே எப்போது வேண்டுமானாலும் "EDIT PROFILE" வசதியைப் பயன்படுத்தி மாற்றிக்கொள்ள முடியும். மற்ற விவரங்களில் மாறுதல் செய்ய விரும்பினால் ஒவ்வொரு முறையும் ரூ. 100 /- செலுத்தி எங்களுக்குத் தெரிவித்து மாற்றிக் கொள்ளலாம்.
It is mandatory to send your Id proof (either voter ID or Aadhar card) by post to us.
தங்கள் வாக்காளர் அட்டை அல்லது ஆதார் அட்டையின் காப்பியை தபால் மூலம் எங்களுக்குக் கட்டாயமாக அனுப்ப வேண்டும்.
தங்கள் கோத்திரத்தையும் தாய்மாமன் கோத்திரத்தையும் அதில் BOX ல் வரும் கோத்திரத்தைப் பார்த்து அதில் இருந்து SELECT செய்யவும். நீங்களாக டைப் செய்ய வேண்டாம்.