அன்புடையீர், வணக்கம். என் திருமணம் தங்கள் உதவியாலும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் திருவருளாலும் நிச்சயம் ஆகிவிட்டது. நிச்சயம் ஆகி உள்ள
ஆகவே மேற்படி பதிவை நீக்கிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்கனவே பதிவு செய்தபோது ஒப்புக் கொண்டபடி செய்யாறு ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் நிர்வாக செலவுகளுக்காக செய்யாறு ஆர்ய வைஸ்ய சமாஜத்துக்கு ரூ. 1000/- வழங்குகிறேன். தங்கள் சேவைக்கு நன்றி.